• Elakku Media
  • Elakku Media
  • Elakku Media

Important Message

Elakku Media

மரியாதைக்குரியவர்களே!

இந்த www.elakkumedia.com என்கிற இணையதள முகவரி சேவை மனப்பான்மையுடனே 2020 அக்டோபர் 30 (வெள்ளிக்கிழமை) முதல் துவக்கப்படுகிறது. சாதி, மதம், அரசியல் சிந்தனைகளை கடந்து, மனிதகுலம் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், அஹிம்சை சிந்தனையுடனும், வாழவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு உங்களுடன் மனிதநேய சிந்தனைகளுடன் பயணிக்க வருகிறது.
இந்த இணையதள முகவரிக்கு யாதொரு ஆன்லைன் வர்த்தக தொடர்புகளோ, வியாபார சம்பந்தமான நடைமுறைகளோ, மற்றும் எவ்வித பணப்பரிமாற்ற நடவடிக்கைகளோ கிடையாது. பொதுமக்களுக்குத் தேவைப்படும் அமைதியான சூழ்நிலைகளை உருவாக்கித் தர முயற்சிப்பது மட்டுமே இதன் நோக்கமாகும்.
இந்த இணையதள முகவரிக்கு பேஸ்புக், மற்றும் டிவிட்டர் கணக்கு எதுவும் கிடையாது, யாரிடமும் எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதோடு, ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறது. இது சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இணைய தள முகவரி ஆகும்.
இந்த இணையதளமுகவரிமுழுவதுமாக Copyright செய்யப்பட்டுள்ளது. ஆகவே, எங்களின் அனுமதி இன்றி செய்திகள் பதிவிறக்கம் செய்வதோ, மறுபதிப்பு செய்வதோ, செய்திகளை மாற்றுவதோ, பிரதி எடுப்பதோ, பிரதி எடுத்து மற்றவர்களுக்கு அனுப்புவதோ கூடாத செயல் என அறிவுறுத்தப்படுகிறது. யாரேனும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது முயற்சித்தாலோ அல்லது பிறருக்கு உதவினாலோ இந்திய தண்டனை சட்டத்தின்படி சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
தாயகப்பணியில்,
சாதாரணஇந்தியன் K. நியாஸ்அஹமத்

Public News

Our Gallery

Why Choose Us

Our Memoir

Elakku Media

Public Thoughts

Elakku Media

Our Thanks To